மானுடவியல் நோக்கில் பதிற்றுப்பத்து
Main Article Content
Abstract
பதிற்றுப்பத்து என்பது சங்க இலக்கியப் புதையல்களுள் ஒன்று. மானுடவியல் நோக்கில் ஆராயும் பொழுது சங்ககால மக்களின் வாழ்வியல், சமூக அமைப்பு, பண்பாட்டு மரபு, பொருளாதாரம் போன்றவைகள் வெளிப்படுகின்றன. இருப்பினும் இந்நூல் இலக்கியப் படைப்பாக மட்டுமல்லாமல் சங்ககால மக்களின் வாழ்வுகளை வெளிப்படுத்தும் மானுடவியல் ஆவணமாகவும் மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகின்றன. அதன் அடிப்படையில் சேர மன்னர்களின் வெற்றிச்சிறப்பு, கொடை த்தன்மை, வீரம், இசை மற்றும் உணவு பற்றிய செய்திகளைக் காண்பது ஆய்வின் நிலைக்களமாக அமைகின்றது.
Article Details
Section
Articles

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.