அறவியல் நோக்கில் அரிசில்கிழார் பாடல்கள்
Main Article Content
Abstract
சான்றான்மையும் மாண்பும் மிக்க சங்கப் புலவர்களுள் அரிசில்கிழார் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தாம் சார்ந்து வாழும் வள்ளல் பெருமக்களாகிய வேந்தர்களையும் இனக்குழு தலைவர்களையும் அறவழியில் அணுகி அறவழியில் ஆட்சி செலுத்தவும் தனிமனித ஒழுக்கம் சிதையாமல் காக்கவும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை புறநானூறு வழி காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Article Details
Section
Articles

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.