தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை

Main Article Content

ச. விக்ரம்
செ. மார்கண்டன்

Abstract

மொழியானது மனிதன் வாழக்கூடிய இடத்தையும், சூழ்நிலையையும் பொறுத்தே அமைகின்றன.  ஒவ்வொரு மனிதனும் பேசக்கூடிய மொழிகளில் தென் மாவட்டங்களின் வாயிலாக சொற்கள் மாற்றம் அடைந்து பொருளைத் தருகின்றன.  அவ்வாறான சொற்கள் எம்முறையில் வட்டார வழக்குச் சொற்களாக மாற்றம் அடைந்து மக்களிடயே புழக்கத்தில் இருக்கின்றன என்பதனை பற்றி கீழ்க்காணும் கட்டுரையின் மூலம் விரிவாக காண்போம்.

Article Details

Section

Articles