உளவியல் நோக்கில் தகனம்
Main Article Content
Abstract
புதினம் என்பது அளவில் பெரிய படைப்பாகவும், அரிய படைப்பாகவும் திகழ்கின்றது. புதினங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றனர். முதுமையில் இருப்போர் பாதுகாப்பு இன்றியும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் ‘தகனம்’ புதினத்தின் மூலம் முதியோரின் மனநிலையை உளவியலார் கருத்துக்களைக் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது
Article Details
Section
Articles

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.